ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மெட்ராஸ் ஐகோர்ட்டில் 3557 பணியிடங்கள் நிரப்ப முடிவு
சென்னை, ஏப்.20-
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 3557 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
காலி பணியிடம்
Office Assistant: 1911
Office Assistant cum Full Time Watchman: 1
Copyist Attender: 3
Sanitary Worker: 110
Scavenger: 6
Scavenger/ Sweeper: 17
Scavenger/Sanitary Worker: 1
Gardener: 28
Watchman: 496
Night Watchman: 185
Night Watchman cum Masalchi: 108
Watchman cum Masalchi: 15
Sweeper: 189
Sweeper cum Cleaner: 1
Waterman/ water Woman: 1
Masalchi: 485
வயது வரம்பு
01.07.2021 தேதிப்படி அதிகப்பட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றி விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
கல்வி தகுதி
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 8ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்க அறிந்திருக்க வேண்டும்.
ஊதியம்
தேர்வு முறை
விண்ணப்பத்தாரர்கள் wrritten Exam, Practical Test மற்றும் Oral Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்ப கட்டணம்
General - ரூ.500
SC/ST/PWD விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்ப முறை
https://jrchcm.onllineregistrationform.org/MHCM என்ற இணைய முகவரி மூலம் 06.06.2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் விபரங்களை https://www.mhc.tn.gov.in இணையதள பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
No comments